Monday, 31 December 2012

View Point: பந்தங்கள்.                             கோதைதனபாலன...

View Point:
பந்தங்கள்.                             கோதைதனபாலன...
: பந்தங்கள்.                             கோதைதனபாலன் நீருக்கும் மீனுக்கும் உறவு... நீருக்கும் தாமரைக்கும் உறவு.   மீனுக்கும் தாமரைக்கு...

பந்தங்கள்.                             கோதைதனபாலன்



நீருக்கும் மீனுக்கும் உறவு...
நீருக்கும் தாமரைக்கும் உறவு. 
மீனுக்கும் தாமரைக்கும் உறவுண்டோ ?



தாமரைக்கும் தும்பிக்கும் உறவானால் ..
அது நீருக்கும் உறவாகுமோ..?



பட்டும் படாது , தொட்டும் தொடாது 

கட்டி இழுக்கும் பந்தக் கயிறு 
கண்மறைவில் உணர்வுகள் அறிவதோ...!
இயற்கையின் விந்தை அன்றோ..!

View Point: இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 2013 ...

View Point:
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 2013 ...
: இனிய ஆங்கிலப் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்..  2013 !

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 2013 !

Friday, 27 April 2012

View Point: என் இனிய நிலாவே !

View Point: என் இனிய நிலாவே !: கடல் மீது உன்னைக் கண்டு களிப்பார்   பலர்    மலை மீது உன்னைக் கண்டு மருகி  நிற்பார்  கானகத்தே கண்டும் காணாதிருப்பர் ஒரு சாரார் அகண்ட வெ...

என் இனிய நிலாவே !

கடல் மீது உன்னைக் கண்டு களிப்பார்   பலர்   
மலை மீது உன்னைக் கண்டு மருகி  நிற்பார்
 கானகத்தே கண்டும் காணாதிருப்பர் ஒரு சாரார்
அகண்ட வெளியில்  மனம் உய்யுற்றிருப்பார் மற்றவர்
பாலையில் துல்லியமாய் காண்போரும் சிலரே
நானோ தினம் தினம் என் முற்றத்தில்


தரிசிக்கிறேன் !   ரசிக்கிறேன் !! என் இனிய நிலாவே !


கோதைதனபாலன்.

Friday, 24 February 2012

View Point: எது நல்வாழ்வு

View Point: எது நல்வாழ்வு: மண் கொஞ்சும் பசும் புல்லும் விண் துஞ்சும் நேரமது வீழும் ஆங்கொரு செடியது இலை விடும் காம்பொன்று மொட் டொன்று ஏந்தும் காற்று வருட இதழ்கள் வி...